மேட்டூர் அணையின் நீர் இருப்பு 46 டி.எம்.சி.யாகக் குறைந்துள்ளதால் இன்னும் 35 நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் கவலை தெரிவித்துள்ளார். கர்நாடகா நீரைத் திறக்காததால் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் எனவும், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
மேட்டூர் அணையில் 35 நாள்களுக்கு மட்டுமே நீர்: சம்பா சாகுபடி கேள்விக்குறி
Source: Kalki Online