சூரி நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கிய மண்டாடி திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூலிலும் பெரும் வெற்றி பெற்று ₹100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் இயக்குநர் இரா.சரவணன் சூரியை நேரில் சந்தித்தது குறித்து நெகிழ்ச்சியாக முகநூலில் பதிவிட்டுள்ளார். சூரியின் எளிமையும் அன்பும் அவரை மேலும் உயர்த்தியுள்ளது.
மண்டாடி வெற்றிக்குப் பின் சூரியை சந்தித்த இரா.சரவணன்
Source: Filmibeat Tamil