பீகார் மாநிலம் நவாதா மாவட்டம் ஆனந்த்புராவில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவிகள் தலைமை ஆசிரியர் மகேஷ் பிரசாத் யாதவ் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவிகளின் புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, யாதவ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
பீகாரில் பள்ளி மாணவிகள் மீது தலைமை ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு; கைது
Source: news18.com