ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், பேச்சின் நடுவே மனைவி மெலானியாவை பார்வையாளர்கள் பகுதியில் காணவில்லை எனக் கூறி தேடினார். பின்னர் அவரைக் கண்டதும், ஐ.நா. பாதுகாப்பு அவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய முதல் அதிபர் மனைவி என்று மெலானியாவைப் பாராட்டினார். குழந்தைகள் மீதான மோதல்களின் தாக்கம் குறித்த அந்தக் கூட்டத்தில் கல்வியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
ஐ.நா. உரையின் நடுவே மெலானியாவைத் தேடிய டிரம்ப்
Source: news18.com