இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்திற்கு ஆஸ்திரேலியாவில் சிறப்பு தபால் தலை

இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்திற்கு ஆஸ்திரேலியாவில் சிறப்பு தபால் தலை

இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தை கவுரவிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவில் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. ஆஸ்திரேலிய பார்லிமெண்டில் அந்நாட்டு அமைச்சர் என்வர் எர்டாகன் இதை வெளியிட, இளையராஜா பெற்றுக்கொண்டார். தனது இசைப் பயணத்தை நினைவுகூர்ந்ததற்கு நன்றி தெரிவித்தார்.

Source: Dinamalar

More in Entertainment

Read the live feed on ZapIndies