இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து 48.1 ஓவரில் 265 ரன்கள் எடுத்தது; கேப்டன் ஹாரி ப்ரூக் 67, வில் ஜேக்ஸ் 46 ரன்கள் சேர்த்தனர். இலக்கை துரத்திய இலங்கை 37 ஓவரில் 176 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஜேக்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்; மூன்று போட்டி தொடரில் இங்கிலாந்து 1-0 முன்னிலை.
இங்கிலாந்து 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
Source: Maalaimalar