விஎஸ் பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை

விஎஸ் பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ விஎஸ் பாபுவின் உடல்நிலை சீராக உள்ளதாக சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மூன்று நாட்களாக எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில் இந்த புதிய அறிக்கை வந்துள்ளது.

Source: OneIndia Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies