ரெயில்வேயில் 3,477 பணியிடங்கள்: ஆர்.ஆர்.பி அறிவிப்பு

ரெயில்வேயில் 3,477 பணியிடங்கள்: ஆர்.ஆர்.பி அறிவிப்பு

இந்திய ரெயில்வேயின் ஆர்.ஆர்.பி என்டிபிசி பிரிவில் 3,477 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மேனேஜர், சரக்கு ரயில் மேலாளர், ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பதவிகள் இதில் அடங்கும். இளங்கலைப் பட்டம் பெற்ற 18 முதல் 33 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 8, 2026 முதல் நவம்பர் 6, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Source: Kalki Online

More in Top Stories

Read the live feed on ZapIndies