ஜப்பானின் அய்சி-நகோயாவில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு மகளிர் 49 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டு பளுதூக்குதலில் இந்தியாவுக்கு கிடைத்த பதக்கம் இது. மறுபுறம், மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா 147 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றது.
ஆசிய விளையாட்டு: மீராபாய் சானு வெள்ளி, இந்திய கிரிக்கெட் அணிக்கு தங்கம்
Source: malaimurasu.com