தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது 10 மாதங்களில் 14க்கும் மேற்பட்ட ஆட்சேபனைகளை பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் உட்பட மூன்று பேர் கொண்ட ஆணையத்தில், கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பெரும்பான்மை கருத்தே இறுதி என 2023 சட்டம் தெளிவுபடுத்துகிறது. ஆனால் ஆட்சேபனை மட்டும் முடிவை தானாக செல்லாததாக்காது என்பதால், முடிவெடுக்கும் நடைமுறை கேள்விக்குரியதாகியுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் கருத்து வேறுபாடு: பெரும்பான்மை விதி என்ன சொல்கிறது?
Source: news18.com