நயன்தாரா-கவின் நடித்த 'ஹாய்' படம் ஜீ5-ல் செப்டம்பர் 25 முதல் ஸ்ட்ரீமிங்

நயன்தாரா-கவின் நடித்த 'ஹாய்' படம் ஜீ5-ல் செப்டம்பர் 25 முதல் ஸ்ட்ரீமிங்

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த 'ஹாய்' திரைப்படம் செப்டம்பர் 25 முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஆகஸ்ட் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.14.90 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Source: Asianet News Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies