ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெறும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் 6-வது நாளான இன்று, இந்திய வீரர்கள் 14 விளையாட்டுகளில் களமிறங்குகின்றனர். தடகளம், துப்பாக்கி சுடுதல், வுஷூ, ஜிம்னாஸ்டிக்ஸ், படகோட்டம், கனோ ஸ்பிரிண்ட் ஆகியவற்றில் நேரடிப் பதக்க வாய்ப்புகள் உள்ளன. வுஷூவில் ரோஷிபினா தேவி தங்கப் பதக்கத்துக்காக சீன வீராங்கனையை எதிர்கொள்கிறார்; ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி தென் கொரியாவை சந்திக்கிறது.
ஆசிய விளையாட்டு 2026: 6-ம் நாளில் இந்தியா 14 விளையாட்டுகளில் பங்கேற்பு
Source: myKhel tamil