சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் சென்னை ராயப்பேட்டை வீடு மற்றும் நிறுவன அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் புதன்கிழமை சோதனை நடத்தினர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வீரமணி, அவரது உதவியாளர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
ஜெம் வீரமணி வீடு, அலுவலகங்களில் சிபிசிஐடி சோதனை
Source: Dinamani