ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு கப்பல் தாக்கப்பட்டு தீப்பிடித்தது

ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு கப்பல் தாக்கப்பட்டு தீப்பிடித்தது

ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு கப்பல் ஒன்று அடையாளம் தெரியாத பொருளால் தாக்கப்பட்டு தீப்பிடித்து, திசை கட்டுப்பாட்டை இழந்து தத்தளித்தது. கப்பலில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் இருவர் பாதிக்கப்பட்டதாக பிரிட்டன் கடற்படையின் UKMTO தெரிவித்துள்ளது. ஈரான்–ஓமன் இடையிலான இந்த நீரிணை உலக எரிசக்தி வர்த்தகத்தின் முக்கிய பாதை என்பதால், தாக்குதல் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. தாக்குதலுக்கு யார் காரணம் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

Source: malaimurasu.com

More in Top Stories

Read the live feed on ZapIndies