ஈஸ்டர் தாக்குதல்: கோட்டாபயவுக்கு வெளிநாட்டுத் தடை, விசாரணை கோரிக்கை

ஈஸ்டர் தாக்குதல்: கோட்டாபயவுக்கு வெளிநாட்டுத் தடை, விசாரணை கோரிக்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் சந்தேகத்திற்குரியவராக மாறியிருப்பதாக தேசிய கத்தோலிக்க சமூகத் தொடர்பாடல் மையம் தெரிவித்துள்ளது. அவர் மீதும், மைத்திரிபால சிறிசேன, நிலந்த ஜயவர்தன ஆகியோர் மீதும் வழக்குத் தொடர்ந்து தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

Source: Kalki Online

More in Crime

Read the live feed on ZapIndies