பிக் பாஸ் தமிழ் சீசன் 8 பிரபலம் வர்ஷினி வெங்கட், தொழிலதிபர் தருணை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிண்டி போலீசார் வர்ஷினி உட்பட நான்கு பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள சஞ்சய் உட்பட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பிக் பாஸ் வர்ஷினி கைது: தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கு
Source: Polimer News