2045ஆம் ஆண்டுக்குள் தன்னிறைவு பெற்ற 230 கப்பல்கள் கொண்ட படையை உருவாக்குவதே இந்திய கடற்படையின் இலக்கு என்று கடற்படைத் தலைமை அதிகாரி அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் தெரிவித்தார். நாட்டிலேயே 100க்கும் மேற்பட்ட கப்பல்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை கடற்படை ஏற்றுக்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். சுமார் 40 நாட்களுக்கு ஒரு போர்க்கப்பல் என்பது பல தலைமுறை அதிகாரிகளின் உழைப்பின் பலன் என்றார்.
2045ஆம் ஆண்டுக்குள் 230 கப்பல்கள்: இந்திய கடற்படை இலக்கு
Source: news18.com