தனுஷ் 56 படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

தனுஷ் 56 படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

தனுஷின் 56வது திரைப்படமான D56-ன் படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் கருப்பணசாமி கோயிலில் பூஜையுடன் தொடங்கியது. தமிழரசன் பச்சமுத்து இயக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, பிரித்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தனுஷ்-தமிழரசன் கூட்டணி முதன்முறையாக இணைவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Source: Zee Tamil News

More in Entertainment

Read the live feed on ZapIndies