தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் விஜய் பிரசாரம் செய்தார். திமுக, அதிமுக கூட்டணியை கடுமையாக சாடிய அவர், தவெக ஆட்சி கலையும் என்ற திமுக கனவு கலையும் என தெரிவித்தார். இதற்கு திமுக பதிலடி அளித்துள்ளது. இடதுசாரிகள் குதிரை பேரம் குறித்து விமர்சித்துள்ளன. அதிமுக, நாம் தமிழர் கட்சியும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
மதுராந்தகம் இடைத்தேர்தல்: விஜய் கடும் விமர்சனம், எதிர்க்கட்சிகள் பதிலடி
Source: BBC Tamil