திருச்சியில் உள்ள எம்.ஜி.ஆரின் சொத்துக்கு நிர்வாக உரிமை கோரி ஜானகியின் மகன் சுரேந்திரன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜானகி எம்.ஜி.ஆரின் வாரிசு என்பதற்கான சான்றுகள் இல்லை என்றும், 1996-ல் ஜானகி இறந்த பிறகு 2019-ல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சொத்தின் தற்போதைய நிலை குறித்த தகவல்கள் இல்லை என்றும் நீதிபதி மரியா கிளீட் கூறினார். உரிய ஆவணங்களுடன் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் சொத்து உரிமை மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி
Source: Dinamalar