பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், தனது நிர்வாண வீடியோவை பரப்புவதாக எழுந்த பெண் நிர்வாகியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மருத்துவப் பரிசோதனை மூலம் உண்மையை நிரூபிக்கச் சொல்லுங்கள் என்று அவர் சவால் விட்டார். கட்சி விதிமுறைகளைப் பின்பற்றாமல் தன்னைப் பொறுப்பிலிருந்து நீக்கியதாகவும் அவர் குறை கூறினார்.
நிர்வாண வீடியோ புகார்: கருப்பு முருகானந்தம் மறுப்பு
Source: Vikatan