சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள EDII-TN வளாகத்தில் அக்டோபர் 7 முதல் 9 வரை மூன்று நாள் பேக்கரி பயிற்சி நடைபெறுகிறது. காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில் கேக், குக்கீஸ் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பு கற்பிக்கப்படுகிறது. பயிற்சிக் கட்டணம் ரூ.5,000. வீட்டிலிருந்து சிறு தொழில் தொடங்க விரும்பும் பெண்கள், இளைஞர்களுக்கு இது பயனுள்ள வாய்ப்பாக அமையும்.
சென்னையில் 3 நாள் பேக்கரி பயிற்சி: அக்டோபர் 7-9
Source: Asianet News Tamil