பரதநாட்டிய ஆண் கலைஞர் ஜெகன்: கிண்டல்களை கடந்து குருவான பயணம்

பரதநாட்டிய ஆண் கலைஞர் ஜெகன்: கிண்டல்களை கடந்து குருவான பயணம்

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது ஜெகன், ‘ஜோ குட்டி’ என்ற பெயரில் பரதநாட்டியக் குருவாக அறியப்படுகிறார். 14 வயதில் பரதம் கற்கத் தொடங்கிய அவர், ஆண்கள் பரதம் கற்கலாமா என்ற கேள்விகளையும் கிண்டல்களையும் எதிர்கொண்டார். அரசு வேலை வாய்ப்புகளை நிராகரித்து, 19 வயதிலேயே குழந்தைகளுக்குப் பரதம் கற்பிக்கத் தொடங்கினார். பெண் கதாபாத்திரங்களில் நடிப்பதற்காகவும் விமர்சனங்களைச் சந்தித்த அவர், மேடையே தனது வாழ்க்கை எனக் கூறுகிறார்.

Source: Cinema Vikatan

More in Entertainment

Read the live feed on ZapIndies