துருப்பிடித்த நிலையில் தாய்லாந்தில் தரையிறங்கிய யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்

துருப்பிடித்த நிலையில் தாய்லாந்தில் தரையிறங்கிய யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்

அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல், 286 நாட்கள் தொடர் கடல் பணிக்குப் பின் தாய்லாந்தின் லேம் சாபாங் துறைமுகத்தை அடைந்தது. வளைகுடா பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் கப்பல் முழுவதும் துருப்பிடித்துள்ளது. மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர 30 நாட்கள் பராமரிப்பு தேவை என நிபுணர்கள் கூறுகின்றனர். வீரர்களுக்கு உணவுப் பற்றாக்குறையும் மன உறுதி சரிவும் ஏற்பட்டுள்ளது.

Source: sathiyam.tv

More in Top Stories

Read the live feed on ZapIndies