கோவையில் நடைபெற்ற முன்னாள் காவல் அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளையின் 10ஆவது ஆண்டு விழாவில் நடிகர் கார்த்தி, புதிய தவெக அரசு காவலர்களுக்கு அறிவித்த ஒரு நாள் விடுப்பு ஏட்டளவில் மட்டுமே உள்ளதாக குற்றம் சாட்டினார். சமூக வலைதள அழுத்தங்களால் காவல்துறையினர் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகவும் அவர் தெரிவித்தார். இது தவெகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
தமிழ் சினிமாவில் இருந்து விஜய் ஆட்சிக்கு எதிராக கார்த்தி குரல்
Source: Kalki Online