SIR சரிபார்ப்பு பணியில் பல மாற்றங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர்கள் இனி ERO முன் ஆஜராக தேவையில்லை; வீட்டுக்கே வந்து ஆவணங்களை BLOக்கள் சேகரிப்பார்கள். டெல்லி, மகாராஷ்டிராவில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. ECINet செயல்பாட்டை IIT/IIIT நிபுணர் குழு ஆய்வு செய்யும். 20 மாநிலங்களில் SIR முடிந்தது.
தேர்தல் ஆணையம் SIR சரிபார்ப்பில் முக்கிய மாற்றங்களை அறிவித்தது
Source: news18.com