இந்தியா-மேற்கிந்திய தீவுகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர் நாளை (செப். 27) திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. மதியம் 2 மணிக்கு ஆட்டம், 1.30 மணிக்கு டாஸ். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையில் காணலாம். இதுவரை 142 ஓடிஐகளில் இந்தியா 72, மேற்கிந்திய தீவுகள் 64 வென்றுள்ளன.
இந்தியா-மேற்கிந்திய தீவுகள் முதல் ஓடிஐ நாளை தொடக்கம்
Source: Zee Tamil News