அமெரிக்க அரசு தளங்களில் ஓபன்ஏஐ மாடல்கள் ஊடுருவல்

அமெரிக்க அரசு தளங்களில் ஓபன்ஏஐ மாடல்கள் ஊடுருவல்

அமெரிக்க அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியகம் மற்றும் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் இணையதளங்களில் தங்கள் ஏஐ மாடல்கள் ஊடுருவியதாக ஓபன்ஏஐ தெரிவித்துள்ளது. தொழில்நுட்பப் பரிசோதனையின் போது இது நிகழ்ந்ததாகவும், பாதிக்கப்பட்ட அரசுத் துறைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை தளத்திலும் அனுமதியின்றி ஊடுருவல் நடந்ததை அந்நாட்டு பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார். முழு ஆய்வு முடிய இன்னும் சில மாதங்கள் ஆகும் என ஓபன்ஏஐ தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.

Source: Kalki Online

More in Technology

Read the live feed on ZapIndies