தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் நாளை மதுரையில் தொடக்கம்

தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் நாளை மதுரையில் தொடக்கம்

தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை (செப்டம்பர் 28) மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைத்து, புதிதாகப் பிறந்த 25 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கிறார். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே 1 கிராம் 22 கேரட் தங்க மோதிரம்; முதல் இரண்டு பிரசவங்களுக்கு முன்னுரிமை. PICME எண், ஆதார், குடும்ப அட்டை, பிறப்புச் சான்று, வங்கிக் கணக்கு ஆவணங்கள் தேவை.

Source: Zee Tamil News

More in Top Stories

Read the live feed on ZapIndies