சென்னை மேயர் பிரியாவுக்கு கனிமொழி ஆதரவு

சென்னை மேயர் பிரியாவுக்கு கனிமொழி ஆதரவு

சென்னை மேயர் பிரியா, தான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சர்ச்சையாக்கப்படுவதாக எக்ஸ் பதிவில் ஆதங்கம் தெரிவித்திருந்தார். இதற்கு திமுக எம்.பி. கனிமொழி ஆதரவு தெரிவித்துள்ளார். பொதுவாழ்வில் உள்ள பெண்களை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், முதல்வர் விஜய் இத்தகைய தாக்குதல்களை ஏன் அனுமதிக்கிறார் என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

Source: malaimurasu.com

More in Politics

Read the live feed on ZapIndies