தமிழ்நாடு மின்சார வாரியம் நாளை (செப்டம்பர் 28) தமிழகத்தின் பல மாவட்டங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவித்துள்ளது. கோயம்புத்தூர், திருச்சி, கரூர், அரியலூர், தேனி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு துணை மின்நிலையங்கள் பாதிக்கப்படும். பொதுமக்கள் முன்கூட்டியே முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாளை பல மாவட்டங்களில் மின்தடை: முழு பட்டியல் வெளியீடு
Source: NewsBytes Tamil