2027 உலகக் கோப்பைக்குப் பின் கோலி சர்வதேச ஓய்வு

2027 உலகக் கோப்பைக்குப் பின் கோலி சர்வதேச ஓய்வு

2027 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா, நமீபியாவில் நடைபெறும் அந்தத் தொடரே தனது கடைசி உலகக் கோப்பை என்றும், அதில் முழுத் திறனை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெறச் செய்வதே இலக்கு என்றும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற அவர், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

Source: malaimurasu.com

More in Sports

Read the live feed on ZapIndies