தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக காங்கிரஸ் நாடு முழுவதும் போராட்டம் நடத்துகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இந்த விவகாரத்தில் அமைதி காப்பது காங்கிரஸ் மேலிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, திமுக எம்பிக்களின் ஆதரவைப் பெற்று போராட்டத்தை வலுப்படுத்த ராகுல் காந்தி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் ஆணைய விவகாரம்: விஜய் அமைதி குறித்து ராகுல் அதிருப்தி
Source: OneIndia Tamil