2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் இரண்டாவது காலிறுதியில் இந்தியா இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. ஜப்பானின் நிஷின் நகரில் உள்ள கோரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 10:00 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. நாக் அவுட் போட்டி என்பதால் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும், தோல்வியடையும் அணி பதக்கம் இன்றி வெளியேறும். சோனி டென் சேனல்கள் மற்றும் சோனி லைவ் செயலியில் நேரலை காணலாம்.
ஆசிய விளையாட்டு கிரிக்கெட்: இந்தியா-ஆப்கானிஸ்தான் காலிறுதி இன்று
Source: myKhel tamil