சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதுவரை சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியிருந்தார். 303 இன்னிங்ஸ்களில் 15,080 ரன்கள் குவித்துள்ள கோலி, டாப் 5 பேட்டர்களில் இன்னும் ஓய்வுபெறாத ஒரே வீரர் ஆவார்.
ஓடிஐயில் 15,000 ரன்களை கடந்த விராட் கோலி
Source: Zee Tamil News