மத்திய தொழிலாளர் அமைச்சகம் சிறு வணிகர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்காக NPS Traders திட்டத்தை ஊக்குவித்து வருகிறது. 18 முதல் 40 வயதுடையவர்கள், ஆண்டு வருமானம் 1.5 கோடிக்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் 55 முதல் 200 ரூபாய் வரை செலுத்தினால், அரசும் அதே தொகையை செலுத்தி, மாதம் 3000 ரூபாய் உத்தரவாத ஓய்வூதியம் வழங்கப்படும்.
சிறு தொழிலாளர்களுக்கான NPS திட்டம்: மாதம் 55 ரூபாய் போதும்
Source: The Economic Times Tamil