இந்தியாவில் நடைபெறும் தரங் சக்தி 2026 பயிற்சியில் அமெரிக்காவின் எஃப்-35 லைட்னிங் II போர் விமானங்கள் முதன்முறையாக பங்கேற்கின்றன. ராஜஸ்தான் ஜோத்பூரில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 12 வரை நடைபெறும் இந்த பல்நாட்டு பயிற்சியில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஜெர்மனி, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட ஏழு நாடுகள் பங்கேற்கின்றன. இந்திய விமானப்படையுடன் இணைந்து செயல்பாட்டுத் திறன் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சி அமைந்துள்ளது.
தரங் சக்தி 2026-ல் எஃப்-35 போர் விமானம் அறிமுகம்
Source: news18.com