EPFO கட்டாய சமூகப் பாதுகாப்பிற்கான மாதச் சம்பள வரம்பை மத்திய அரசு ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தியுள்ளது. செப்டம்பர் 17, 2026 முதல் அமலாகும் இந்த முடிவால், 51 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய ஊழியர்கள் EPF, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுப் பலன்களைப் பெறுவார்கள். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வரம்பு திருத்தப்பட்டுள்ளது; அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.11,339 கோடி கூடுதல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
EPFO சம்பள வரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: 51 லட்சம் புதிய ஊழியர்களுக்கு பலன்
Source: The Economic Times Tamil