பாளையங்கோட்டை இளைஞர் கவின் செல்வ கணேஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் மீதான குற்றப் பத்திரிகையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது. போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கவின் கொலை வழக்கு: காவலர்கள் மீதான குற்றப் பத்திரிகை ரத்து
Source: BBC Tamil