சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளராக மோஹித் சர்மா நியமனம்?

சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளராக மோஹித் சர்மா நியமனம்?

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கானின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது பந்துவீச்சு ஆலோசகராக உள்ள எரிக் சைமன்ஸுக்கு பதிலாக அவர் பொறுப்பேற்கலாம் என தெரிகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Source: Kumudam

More in Sports

Read the live feed on ZapIndies