துபாயிலிருந்து தெல் அவிவ் சென்ற ஃபிளைதுபாய் விமானம் அவசர சமிக்ஞைகளை அனுப்பியதை அடுத்து சவூதி அரேபியாவின் தபூக்கிற்கு திருப்பிவிடப்பட்டது. விமானத்தில் இருந்த சுமார் 180 இஸ்ரேலிய பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். விமானிகள் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறே காரணம் என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமர் நெதன்யாகு நிலைமையை கண்காணித்து வருகிறார்.
துபாய்-தெல் அவிவ் விமானம் சவூதியில் திருப்பிவிடப்பட்டது
Source: news18.com