துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற ஃப்ளைதுபாய் FZ1073 விமானத்தில் ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. படுகாயமடைந்த இந்திய தலைமை விமானி ஸ்மித் மச்சார் விமானத்தை மீட்டு, சவூதி அரேபியாவின் தபூக்கில் பாதுகாப்பாகத் தரையிறக்க உதவினார். 180-க்கும் மேற்பட்ட பயணிகள் காப்பாற்றப்பட்ட நிலையில், காயமடைந்த விமானி தபூக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நடுவானில் கத்திக்குத்து: 180 பயணிகளைக் காப்பாற்றிய இந்திய விமானி
Source: Puthiya Thalaimurai