மோடி-டிரம்ப் தொலைபேசி உரையாடல்: இருதரப்பு உறவுகள் ஆய்வு

மோடி-டிரம்ப் தொலைபேசி உரையாடல்: இருதரப்பு உறவுகள் ஆய்வு

பிரதமர் மோடியும் அதிபர் டிரம்ப்பும் புதன்கிழமை தொலைபேசியில் பேசி, வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, முக்கிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தனர். பிராந்திய மற்றும் சர்வதேச நிலவரங்கள், உலக அமைதி மற்றும் பாதுகாப்பை ஊக்குவிக்கும் முயற்சிகள் குறித்தும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை முன்னெடுத்து செல்ல இரு தலைவர்களும் உறுதிப்பாட்டை வலியுறுத்தினர்.

Source: Maalaimalar

More in Top Stories

Read the live feed on ZapIndies