காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தாம்பரம்-தென்காசி, சென்னை சென்ட்ரல்-போத்தனூர், எர்ணாகுளம்-சென்னை எழும்பூர் உள்ளிட்ட வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு அக்டோபர் 1ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
காந்தி ஜெயந்தி விடுமுறைக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள்
Source: Asianet News Tamil