விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் அட்லி தயாரிப்பில் உருவான 'பத்தா' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நேற்று நடந்த சிறப்பு காட்சியில் படம் பார்த்தவர்கள் மற்றும் விமர்சகர்கள் இதை இந்த ஆண்டின் சிறந்த காமெடி படம் என பாராட்டி 4 முதல் 4.25 ஸ்டார் வரை மதிப்பீடு அளித்துள்ளனர். விஜய் சேதுபதியின் நடிப்பு, சாய் அபயங்கரின் இசை, சிறுவன் சாயின் நடிப்பு ஆகியவை சிறப்பாக உள்ளதாக விமர்சனங்கள் கூறுகின்றன.
விஜய் சேதுபதியின் 'பத்தா' திரைப்படம் வெளியாகி பாராட்டு
Source: Filmibeat Tamil