இயக்குநர் ராமின் 'ஏழு கடல் ஏழுமலை' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. நிவின் பால், அஞ்சலி, சூரி நடித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அன்பு, மனித உணர்வுகள், உயிர்களின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட இப்படம் பொறுமையாகக் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படைப்பு என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏழு கடல் ஏழுமலை: மனித உணர்வுகளைப் பேசும் கவித்துவ படைப்பு
Source: Filmibeat Tamil