மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத்தை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் விஜய் தனது தற்குறித்தனத்தைக் காட்டுகிறார் என்றும், தவெக-அதிமுக கூட்டணி பேச்சு நடைபெறவில்லை என்றும் கூறினார். தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தோல்வியடைவார் என்றும் அவர் கணித்துள்ளார்.
மதுராந்தகம் இடைத்தேர்தல்: விஜய்யை விமர்சித்தார் தினகரன்
Source: malaimurasu.com