அரசு வழக்கறிஞர் நியமன ஊழல்: தவெக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

அரசு வழக்கறிஞர் நியமன ஊழல்: தவெக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றதாக தவெக அரசை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடுமையாக சாடியுள்ளது. 15 லட்சம் ரூபாய் வரை லஞ்ச பேரம் நடத்தியதாக தவெக நிர்வாகி அனீஸின் ஆடியோ வெளியான நிலையில், உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. முன்கூட்டியே புகார் அளித்தும் விசாரிக்காத DVAC-ஐ நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

Source: Vikatan

More in Crime

Read the live feed on ZapIndies