சர்வதேச கிரிக்கெட்டில் அக்டோபர் 1 முதல் 73 புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மெரில்போன் கிரிக்கெட் கிளப் (MCC) வகுத்துள்ள இந்த மாற்றங்கள், பேட் மற்றும் பந்துக்கு இடையிலான சமநிலையை பேணவும், நவீன ஆட்டத்திற்கு ஏற்ப விதிகளில் தெளிவைக் கொண்டுவரவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டுப் போட்டிகளில் இவற்றை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் முடிவு செய்யலாம்.
கிரிக்கெட்டில் இன்று முதல் 73 புதிய விதிகள் அமல்
Source: myKhel tamil