உலக சுற்றுலாத் துறை தரவரிசைப் பட்டியலில் இந்தியா 31-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 2014-இல் 65-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2024-இல் 39-ஆவது இடத்திற்கு முன்னேறியிருந்தது. தற்போது 160 நாடுகள் கொண்ட பட்டியலில் மேலும் முன்னேறி, 2024-ஐ விட 4.3 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. தெற்காசியா மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பிரதமர் மோடியின் வளர்ச்சி, பாரம்பரியக் கொள்கைக்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.
சுற்றுலாத் துறை தரவரிசையில் இந்தியா 31-ஆவது இடத்திற்கு முன்னேற்றம்
Source: ABP Nadu